#BREAKING || ஹீரோவான ஜோக்கர்ஸ் - 27 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - தென் ஆப்பிரிக்கா வெற்றி/உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை/லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாதனை /5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி
Next Story
