கோலி புகைப்படத்துடன் ஜான் சீனா செய்த மாஸ் சம்பவம்
இதை சமீபத்துல மும்பை மேட்ச்சுக்கு முன்னாடி கோலி விரல்ல மாட்டி ஜான் சீனா ஸ்டைல்ல You can't see me' ஸ்டைல்ல ஜாலி பண்ண வீடியோவ, ஜான் சீனா மியூசிக்கோட எடிட் பண்ணி, RCB சோசியல் மீடியால போஸ்ட் பண்ணுச்சி...
இது ஜான் சீனா கவனத்துக்கு போக, அந்த போட்டோவ இன்ஸ்டால ஷேர் பண்ண, அதுவும் செம்ம வைரல்...
Next Story
