நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார் ஜான் சீனா
தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா/WWE ஜாம்பவான் ஜான் சீனா ஓய்வு பெற்றார்/தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்டார் ஜான் சீனா/கடைசி போட்டியில் Tap out முறையில் ஜான் சீனா தோல்வி/WWE நட்சத்திரங்கள் ஜான் சீனாவை நெகிழ்ச்சியுடன் வழியனுப்பினர்/2002 ஆம் ஆண்டு WWE மல்யுத்த தொடரில் அறிமுகமான ஜான் சீனா/17 முறை WWE சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஜான் சீனா/நன்றி - Sony sports
Next Story
