சதர்ன் பிரேவ்" அணிக்காக விளையாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்

x

சதர்ன் பிரேவ்" அணிக்காக விளையாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்

2026ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்காக, இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாட உள்ளார். இதையடுத்து ஜெமிமா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டின் வருகையை உறுதி செய்யும் விதமாக, வீடியோ ஒன்றை அந்த அணி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு நார்தன் சூப்பர் சார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஜெமிமா, தனது அனுபவம் மற்றும் வேகமான ஆட்டத்தால் புதிய அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்