திடீரென இன்ஸ்டாவில் பும்ரா போட்ட பதிவு..! அதிர்ச்சியான ரசிகர்கள் | Jasprit Bumrah

அமைதியாக இருப்பதே சில நேரங்களில் சிறந்த பதிலாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பும்ரா பதிவிட்டுள்ளார். அதில், சைலன்ஸ் எனக் குறிப்பிட்டு இந்தக் கருத்தை பும்ரா பதிவிட்டுள்ளார். பும்ரா எதற்காக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் குழப்பம் அடைந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com