விளையாட்டு ரசிகர்களுக்கு நவீன ஆப் அறிமுகம்

ஜப்பானை சேர்ந்த யமாஹா நிறுவனம், வீட்டில் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும், ரசிகர்கள், கரவொலி எழுப்பும் வகையில் புதிய வகை ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளது.
விளையாட்டு ரசிகர்களுக்கு நவீன ஆப் அறிமுகம்
Published on
ஜப்பானை சேர்ந்த யமாஹா நிறுவனம், வீட்டில் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும், ரசிகர்கள், கரவொலி எழுப்பும் வகையில் புதிய வகை ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, விளையாட்டு அர​ங்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில், வீட்டிலிருந்து விளையாட்டை பார்க்கும் ரசிகர்கள் ரிமோட் மூலம், தங்களது அணியினரை உற்சாகபடுத்தலாம். அது மைதானத்தில் உள்ள ஸ்பீக்கர்கள் மூலம் எதிரொலிக்கும்.
X

Thanthi TV
www.thanthitv.com