ஒருநாள் போட்டி..என்ட்ரி கொடுத்த தமிழக வீரர் வருண் - ஜடேஜா சொன்ன விஷயம்
ஒருநாள் போட்டி..என்ட்ரி கொடுத்த தமிழக வீரர் வருண் - ஜடேஜா சொன்ன விஷயம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி அறிமுகமானார். தொடர்ந்து டி20 போட்டிகளில் அபாரமாக பந்துவீசிய அவருக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்க, ஜடேஜா ஒருநாள் போட்டிக்கான தொப்பியை வழங்கி கவுரவித்தார். டென்னிஸ் பந்து போட்டிகளில் இருந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கு வந்து மேஜிக் நிகழ்த்தியதாகவும், ஒருநாள் போட்டிகளிலும் அதே மேஜிக்கை நிகழ்த்துவீர்கள் என நம்புவதாகவும் வருண் சக்கரவர்த்தியை ஜடேஜா வாழ்த்தினார்.
Next Story
