"தோனி கிளம்ப வேண்டிய நேரம் இது..!" CSK ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரீகாந்த்
தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் இது - ஸ்ரீகாந்த்
எம்.எஸ்.தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் இது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டம் குறித்து பேசிய அவர், வயதாகிவிட்டதால் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தோனி போராடுவதாக தெரிவித்துள்ளார். விளையாட முடியாது என்று சொல்லி சிஎஸ்கே அணியில் இருந்து விலகிவிடலாம் எனவும் இந்த முடிவை எம்.எஸ்.தோனி தான் எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்
Next Story
