உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : மனு பாக்கர், சௌரப் ஜோடி தங்கம் வென்றது

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : மனு பாக்கர், சௌரப் ஜோடி தங்கம் வென்றது
Published on
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. டெல்லியில் நடந்த10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சௌரப் சவுத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர். இது இந்தியா வெல்லும் மூன்றாவது தங்க பதக்கமாகும். முன்னதாக இந்த ஜோடி, தகுதிச் சுற்றில் 778 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com