பாக்., வீரர் பேட்டை துப்பாக்கி போல் காட்டியது சரியா? - மக்கள் கொடுத்த ரியாக்‌ஷன்

பாக்., வீரர் பேட்டை துப்பாக்கி போல் காட்டியது சரியா? - மக்கள் கொடுத்த ரியாக்‌ஷன்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் பேட்டை துப்பாக்கி போல் தூக்கியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து மக்கள் கருத்து என்ன என எமது செய்தியாளர்கள் பிரபாகரன், தேவகிருஷ்ணன், சங்கரன், சையது மௌலானா நடத்திய நேர்காணலைக் காணலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com