கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? - அனுபமா விளக்கம்

நடிகை அனுபமா பரமேஸ்வரன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர் பும்ராவை காதலிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? - அனுபமா விளக்கம்
Published on

பிரேமம் பட புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர் பும்ராவை காதலிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இருவரும் சமூக வலைதளம் மூலம் பரஸ்பரம் நட்பை பலப்படுத்தி கொண்டுள்ளனர். ஆனால், இது காதல் இல்லை என மறுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என விளக்கம் கொடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com