கிங்-க்கு எதிராக களமிறங்கும் பிரின்ஸ் - IPL ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட்

x

ஐபிஎல் 14வது லீக் போட்டில இன்னைக்கு பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கு... பெங்களூரு சின்னசாமி மைதானத்துல இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாக இருக்கு... தொடர்ச்சியா 2 போட்டில ஜெயிச்ச பெங்களூரு, ஹாட்ரிக் வெற்றிக்கு குறி வைச்சு இருக்கும்... மறுபுறம் வெற்றிய தொடர குஜராத் கடுமையா போராட வேண்டி இருக்கும்... பேட்டர்களுக்கு சாதகமான சின்னசாமி மைதானத்துல இன்னக்கு ரசிகர்கள் ரன் மழைய எதிர்பார்க்கலாம். முந்துன சீசன்ஸ்ல பெங்களூரு அணில விளையாடுன சிராஜ், இன்னக்கு பெங்களூருக்கு எதிரா ஆடப்போறதும் போட்டி மீது சுவாரஸ்யத்த ஏற்படுத்தி இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்