சென்னை வந்திறங்கிய CSK அணி... தோனியை பார்த்ததும் ஆர்ப்பரித்த கூட்டம்

x

சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி, லக்னோவில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தனர். சென்னை அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், தோனியை கண்டவுடன் ரசிகர்கள் விமான நிலையத்தில் பெரும் சத்தத்துடன் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்