அதன் படி முதல் குவாலிபையர் போட்டி சென்னையிலும், 2வது மற்றும் எலிமினேட்டர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகிறது. மே 12ஆம் நடைபெறும் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.