IPL 2026 | ``இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது’’ - ஸ்ட்ரிக்ட்டாக அறிவித்த BCCI

x

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகக் குழு அமைக்கும் வரை எந்த போட்டிகளும் நடைபெறாது என பிசிசிஐ எச்சரித்துள்ளது. கடந்த ஒரு வருடமாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் தற்காலிக குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, சங்கத்தில் தேர்தல் நடந்த பிறகே அடுத்த வருட ஐபிஎல் போட்டிகள் நடக்க அனுமதிக்கபடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்