ஐபிஎல் இன்று - பெங்களூரு Vs ராஜஸ்தான் பலப்பரீட்சை

x

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்குகிறது. புள்ளிப் பட்டியலில் முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


Next Story

மேலும் செய்திகள்