IPL | Sunrisers Hyderabad | அடித்தது லக்! சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாகும் இஷான் கிஷன்

IPL | Sunrisers Hyderabad | அடித்தது லக்! சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாகும் இஷான் கிஷன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இஷான் கிஷனும் ISHAN KISHAN, துணை கேப்டனாக அபிஷேக் ஷர்மாவும் ABHISHEK SHARMA அறிவிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com