CSK போட்டியில் அத்துமீறிய மேக்ஸ்வெல் - தண்டனை கொடுத்த IPL நிர்வாகம்

x

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லிற்கு Glenn Maxwell, ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. போட்டி ஊதியத்தில் இருந்து மேக்ஸ்வெல்லிற்கு 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், ஒரு டீ-மெரிட் demerit புள்ளி வழங்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. மைதானத்தில் இருந்த உபகரணத்தை மேக்ஸ்வெல் சேதப்படுத்தியதாக நடுவர் அளித்த புகாரின் அடிப்படையில் மேக்ஸ்வெல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்