IPL | RCB | Chinnaswamy Stadium| சின்ன சாமியில் IPL கிடையாதா? -அப்டேட் கொடுத்த கர்நாடக துணை முதல்வர்

x

சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் – கர்நாடக துணை முதல்வர்

ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்திலிருந்து மாற்ற எந்த சூழலும் அனுமதிக்க மாட்டேன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.கர்நாடக கிரிக்கெட் சங்க (KSCA) தேர்தலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடப்பது பெங்களூருவின் பெருமை என்றும், ஐபிஎல் அங்கு நடைப்பெறுவதை உறுதி செய்வோம் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்