

துபாயில் நடக்கும் இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை 7 போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும், 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனி வரும் ஒவ்வொரு போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.