சொந்த மண்ணில் KKR வெறித்தனம் - ஹைதராபாத்தை கதறவிட்டு ஹாட்ரிக் வெற்றி..

x

IPL 2025 | KKR VS SRH | சொந்த மண்ணில் KKR வெறித்தனம் - ஹைதராபாத்தை கதறவிட்டு ஹாட்ரிக் வெற்றி..

ஐபிஎல் லீக் போட்டில ஹைதராபாத்துக்கு எதிரா 80 ரன்கள் வித்தியாசத்துல அபார வெற்றி பெற்று இருக்கு கொல்கத்தா....

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துல நடந்த இந்த போட்டில முதல்ல பேட்டிங் பன்ன கொல்கத்தா அணியில ஓபனர்கள் டிகாக்கும் de Kock சுனில் நரைனும் SUNIL Narine ஒற்றை இலக்கத்துல ஆட்டமிழந்தாங்க....


Next Story

மேலும் செய்திகள்