ஐபிஎல் ஃபைனல் - பஞ்சாப்பிற்கு 191 ரன்கள் இலக்கு

x

ஐபிஎல் ஃபைனல் - பஞ்சாப்பிற்கு 191 ரன்கள் இலக்கு

ஐபிஎல் ஃபைனல் - பஞ்சாப்பிற்கு 191 ரன்கள் இலக்கு/ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பிற்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு/அகமதாபாத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது/பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கோலி 43 ரன்கள், ரஜத் பட்டிதார் 26 ரன்கள், ஜித்தேஷ் சர்மா, மயங்க் அகர்வால் தலா 24 ரன்கள் எடுத்தனர்/191 ரன்கள் எடுத்தால் பஞ்சாப் கோப்பையை வெல்லும்


Next Story

மேலும் செய்திகள்