ஃபைனலா கப் யாருக்கு? - உச்சகட்ட எதிர்ப்பார்ப்பில் IPL ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் நாளை பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்க உள்ளது. பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இதற்கு முன்பு ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இவ்விரு அணிகளில் ஏதோ ஓர் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
