திண்டுக்கல்லில் முதல் முறையாக IPL fan park - அனுமதியும் இலவசம்
திண்டுக்கல்லில் முதல் முறையாக ஐ.பி.எல் ஃபேன் பார்க்கிற்கு fan park ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ள நிலையில், அந்தப் போட்டியைக் காண ரசிகர்களுக்கு டிஜிட்டல் முறையில் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேன் பார்க்கில் fan park ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லக்கி டிரா’ முறையில் தேர்வு செய்யப்படும் ரசிகர்களுக்கு சென்னை அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
