ஐபிஎல் திருவிழா - பஞ்சாப், கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சண்டிகரில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் மூன்று போட்டிகளில் வென்று தலா ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில், நான்காவது வெற்றியைப் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story