IPL "ஈ சாலா கப் நம்தே" - வெறியோடு காத்திருக்கும் RCB Fans - யாருக்கு கப்? சுமந்த் சி ராமன் கணிப்பு
"ஈ சாலா கப் நம்தே" - வெறியோடு காத்திருக்கும் RCB Fans - யாருக்கு கப்? சுமந்த் சி ராமன் கணிப்பு
ஐபிஎல் = பஞ்சாப் Vs பெங்களூரு - கோப்பை யாருக்கு? /"இருவரில் யார் வென்றாலும் முதல் முறை கோப்பையை பெறுகிறார்கள்"/ஏற்கனவே பஞ்சாப்பை, ஆர்சிபி வென்றது சைக்கலாஜிக்கலாக ஆர்சிபிக்கு பலம்/மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்பிற்கு கூடுதல் நம்பிக்கை தரும்/பெங்களூரு அணிக்கு 5 நாட்கள் ஓய்வு கிடைத்தது/சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு வந்துள்ள பஞ்சாப் அணி
Next Story
