ஐபிஎல் நிறைவு விழா..! முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு

x

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்கியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய ஆயுதப்படை தளபதிகள், முக்கிய அதிகாரிகள், மற்றும் ராணுவ வீரர்களுக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் நிறைவு விழாவில் நமது ஹீரோக்கள் கவுரவிக்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்