IPL 2026 | CSK vs LSG | `7'ல் சாய்ந்த CSK
IPL 2026 | CSK vs LSG | `7'ல் சாய்ந்த CSK
ஐபிஎல் - சிஎஸ்கேவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் சிஎஸ்கே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது. லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கார்த்திக் சர்மா, 71 ரன்களை விளாசினார்
