IPL 2025 புள்ளிப்பட்டியல் வெளியீடு.. CSK எந்த இடம்?

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் டெல்லி முதலிடத்தில் நீடிக்கிறது. அதே 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தலா 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் குஜராத் மூன்றாம் இடத்திலும் பெங்களூரு நான்காவது இடத்திலும் லக்னோ ஐந்தாவது இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்