#BREAKING || IPL 2025 | மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - எப்போ தெரியுமா?.. வெளியான தேதி

x

ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் - பிசிசிஐ அறிவிப்பு/ஐபிஎல் போட்டிகள் மே17 முதல் மீண்டும் தொடங்கும் - பிசிசிஐ அறிவிப்பு/பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 17 போட்டிகள், மே 17 முதல் 6 நகரங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு/பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்