Breaking || IPL 2025 | ஒட்டுமொத்த IPL அணிகளையும் கதிகலங்க விட்ட 14 வயது சிறுவன்
ஐபிஎல் - 14 வயது வீரர் அதிரடி சதம்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம். வெறும் 35 பந்தில் சதம் அடித்தார் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டம். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
Next Story
