அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச அலைச் சறுக்கு போட்டியின் தகுதி சுற்றில் நட்சத்திர வீரர் KELLY SLATER வெற்றி பெற்றார். கடல் அலைகளில் வீரர்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.