காயத்தால் முசெட்டி விலகல் - ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி

x

காயத்தால் முசெட்டி விலகல் - ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் காயம் காரணமாக இத்தாலியை சேர்ந்த லோரென்சோ முசெட்டி விலகியதைத் தொடர்ந்து, செர்பியாவின் ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கால் இறுதியில் முதல் 2 செட்டுகளை முசெட்டி சிறப்பாக விளையாடி வென்ற நிலையில், காயம் காரணமாக திடீரென அவர் போட்டியிலிருந்து விலகியதால் ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஜோகோவிசின் 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்ற வேண்டுமென்ற கனவு நீடிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்