தோல்வியில் இருந்து கணக்கை தொடங்கும் கம்பீர்... ஓவர் கான்ஃபிடன்ஸில் விழுந்த இடி

தோல்வியில் இருந்து கணக்கை தொடங்கும் கம்பீர்... ஓவர் கான்ஃபிடன்ஸில் விழுந்த இடி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்ற பின், முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரையே இந்திய அணி இழந்துள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்தியா, ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ருத்துராஜ் ஜெய்க்வாட், நடராஜன் உள்ளிட்ட வீரர்களை கம்பீர் பரிசீலிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. சிறந்த அணியுடன் பயணிக்க போவதாக கம்பீர் தெரிவித்த நிலையில், பலம் குறைந்த இலங்கை அணியிடம் இந்திய அணி வீழ்ந்திருப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com