சாம்பியன்ஸ் டிராபி IND vs PAK - அதிர்ச்சியில் இரு நாட்டு ரசிகர்கள்

x

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்திலேயே விற்றுத்தீர்ந்தன. வருகிற 19ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ளது. துபாயில் வருகிற 23ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திங்கட்கிழமை மாலை தொடங்கியது. டிக்கெட்டிற்கான டிமான்ட் demand அதிகமாக இருந்த சூழலில், தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.


Next Story

மேலும் செய்திகள்