இந்தியா வேர்ல்டு ரெக்கார்டு - அடேங்கப்பா இத்தனை வெற்றியா? இமேஜின் செய்ய முடியாத நம்பர்ஸ்
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அதிக வெற்றிகள் பெற்ற வரிசையில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் 911 வெற்றிகளை பதிவுசெய்துள்ள இந்திய அணி, இரண்டாவது இடத்தை இங்கிலாந்துடன் பகிர்ந்து கொண்டது. அதிகபட்சமாக ஆயிரத்து 144 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
