பழிவாங்க காத்திருக்கும் இங்கிலாந்து.. வீழ்த்துமா இந்தியா? - மொத்த கண்களும் ரோஹித் - கோலி மேல தான்

x

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒரேயோரு தொடர் என்பதால், வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்