இந்தியா vs ஆஸி. ஓடிஐ, டி20 தொடர் - அட்டவணை வெளியீடு

இந்தியா vs ஆஸி. ஓடிஐ, டி20 தொடர் - அட்டவணை வெளியீடு
x

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அட்டவணை வெளியாகி இருக்கு... வர்ர அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா போகும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஓடிஐ O.D.I, 5 டி20 போட்டி கொண்ட தொடர்ல விளையாட இருக்கு... ஒருநாள் தொடர் அக்டோபர் 19ம் தேதி பெர்த்ல தொடங்க இருக்கு... இதேமாதிரி டி20 தொடர் அக்டோபர் 29ம் தேதி கான்பெரால ஸ்டார்ட் ஆகுது... சமீபத்துல பி.ஜி.டி BGT தொடர்ல ஆடுன இந்தியா, திரும்ப ஆஸ்திரேலியா போறதால கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்ரீட்தான்...


Next Story

மேலும் செய்திகள்