#BREAKING || டி20 உலகக்கோப்பை.. இந்தியா அசால்ட்டாக பைனலில் காலடி..!

• டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது • அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் • நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது இந்தியா • இந்திய அணியின் குர்தீப், அக்ஷர் படேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்
X

Thanthi TV
www.thanthitv.com