இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்
Published on

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவுடன் அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்கராஸ், 7க்கு 6, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com