மான்செஸ்டர் யுனைடெட் அணியினருடன் இந்திய டெஸ்ட் அணி - கியூட் வீடியோ

x
  • இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி வீரர்களும் இணைந்து ஜாலியாக பொழுதுபோக்கிய வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
  • இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் புதன்கிழமை தொடங்கும் நிலையில், இதற்காக இந்திய அணி மான்செஸ்டர் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்த சூழலில், சர்வதேச அளவில் பிரபல கால்பந்து கிளப்பான MANCHESTER UNITED அணியினரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து பரப்ஸ்பரம் நட்பு பாராட்டி ஜெர்சியை பகிர்ந்து ஜாலியாக பொழுதுபோக்கினர்.
  • இதன் வீடியோவை பிசிசிஐ பகிர, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்