அதிரடி மாற்றங்களுடன் ஆசிய கோப்பையில் இன்று களமிறங்கும் இந்திய அணி

x

ஆசிய கோப்பை ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில், இன்று இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 17வது ஆசிய கோப்பை ஆண்கள் T20 கிரிக்கெட் தொடர் UAE-யில் நேற்று தொடங்கியது. இன்று இரவு 8 மணிக்கு நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமீரகத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.


Next Story

மேலும் செய்திகள்