

அசாமில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - கவுகாத்தி அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதியில்
நட்சத்திர வீரர் சுனில் செத்ரி, ஆல்பர்ட் அடித்த கோல்கள் பெங்களூர் அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதிவரை கவுகாத்தி அணி பதில் கோல் திருப்பாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.