கார் பந்தய வீரருக்கு ஜெர்ஸியை பரிசளித்த இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பனைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தனது ஜெர்சியை வெர்ஸ்டப்பனுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com