இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா, வாள் சுற்றி அசத்தும் வீடியோவை சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.