இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி... இன்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய கால்பந்து அணியின் அடையாளமாக திகழும் அவர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.