டி20 தொடரை வென்ற இந்தியா - வாஷிக்கு "இம்பேக்ட் பிளேயர்" விருது
டி20 தொடரை வென்ற இந்தியா - வாஷிக்கு "இம்பேக்ட் பிளேயர்" விருது
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த தொடரில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஜொலித்தார்.... இந்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு அணி நிர்வாகம் இம்பேக்ட் பிளேயர் விருதை அறிவித்து பதக்கத்தை வழங்கியுள்ளது. இது தொடர்பான காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Next Story
