India Win Gold Medal | மீண்டும் ஒரு `தங்கம்’ - நாட்டுக்கே பெருமை சேர்த்த `தங்கத் தமிழ்மகன்’

x

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் - ஆனந்த்குமார் மீண்டும் அசத்தல்

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் ஆனந்த்குமார். ஏற்கனவே தங்கம், வெண்கலம் வென்ற நிலையில் மீண்டும் தங்கம். 42 கி.மீ ஸ்கேட் மாரத்தானில் தங்கம் வென்றார் ஆனந்த்குமார். சீனாவில் நடந்து வரும் உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த்குமார் பதக்கவேட்டை


Next Story

மேலும் செய்திகள்