India vs West Indies | 2வது டெஸ்ட் - வெறியோடு இறங்கும் இந்தியா.. எகிறும் உச்சகட்ட எதிர்பார்ப்பு
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் துவங்குகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்ற முயலும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
Next Story
