#Breaking|| `யாரு இடத்துல வந்து யாரு சீன போடுறது' - இங்கிலாந்தை சம்பவம் செய்த இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

399 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 292 ரன்களுக்கு ஆல் அவுட்

முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, 2வது போட்டியில் வெற்றி பெற்று பதிலடி

2வது இன்னிங்ஸில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்

5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை

X

Thanthi TV
www.thanthitv.com